DIGITAL MARKETING
Course Description டிஜிட்டல் மார்க்கெட்டிங் முழு வகுப்பு முதன் முதலாக தமிழில் ரூ 499 மட்டுமே (FEW days only left) நீங்கள் செய்வது எந்த தொழிலாக இருந்தாலும் டிஜிட்டல் மார்க்கெட்டிங் மூலம் உங்கள் தொழிலின் லாபத்தை பன் மடங்கு பெருக்கலாம். 2009 ம் ஆண்டுகளில் வியாபாரத்தில் மிக சிறப்பாக செயல்பட்ட முதலாளிகள் பலர் தங்கள் தொழிலில் திடீர் சரிவை சந்திக்க நேரிட்டது .அதற்க்கு மிக முக்கிய காரணம் அவர்கள் டிஜிட்டல் மார்க்கெட்டிங்துறையை கோட்டை விட்டதே ஆகும் . டிஜிட்டல் …